February 24, 2026
CHENNAI - INDIA

திருப்பூர்

அரசியல்

திருப்பூரில் பயங்கரவாதச் சதி: 8 பேர் கைது – தமிழக பாதுகாப்பு குறைபாடு எல்.முருகன் கண்டனம்

திருப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதுடன், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்தனர் என்ற

Read More