February 24, 2026
CHENNAI - INDIA

whatsapp

பொருளாதாரம்

₹213 கோடி அபராதம் மெட்டா, வாட்ஸ்அப் மனு உச்ச நீதிமன்றம் விசாரணை

மெட்டா–வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை வழக்கு: சிசிஐ அபராதம் எதிர்ப்பு மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்ற விசாரணை மெட்டா மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களின் தனியுரிமைக் கொள்கை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்திய போட்டி ஆணையம் (CCI) விதித்த ரூ.213.14 கோடி அபராதத்தை எதிர்த்து இரண்டு நிறுவனங்களும் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் இந்த விசாரணையின் மையப்புள்ளியாகும். இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி

Read More